10, 12ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 15, 2018, 08:21 AM
10 மற்றும் 12ஆம் வகுப்பு தனித்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, விரைவில் தனித்தேர்வுகள் தொடங்க உள்ளன. இந்நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வுக்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இன்று 15ஆம் தேதி பிற்பகலில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

* 12ஆம் வகுப்பு மாணவர்கள், வரும் 17ஆம் தேதி பிற்பகல் முதல், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது

* இந்த ஹால் டிக்கெட்டுகளை,www.dge.tn.gov.in  இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி

தனியார் பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்

26 views

ஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

சிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

35 views

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

306 views

கோவையில் சாப்பாட்டு பிரியர்களை கவரும் உணவு திருவிழா...

சாப்பாட்டு பிரியர்களை கவரும் வகையில் கோவையில் லக்னோவி உணவு திருவிழா நடைபெற உள்ளது.

2139 views

பிற செய்திகள்

இன்று முதல் 3 நாட்கள் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி தேர்தல் பிரசாரம்

சென்னையில் இன்று முதல் 3 நாட்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

17 views

திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் : வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டிபுலம் பகுதியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மன் ஆகியோர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

23 views

புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.

30 views

ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.

28 views

"ராதாரவி பேச்சு வருத்தம் அளிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகை குறித்த ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

44 views

"கடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன்?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி

தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.