நீங்கள் தேடியது "DMK vs AIADMK"

முதல்வர் பதவியில் அமர ஸ்டாலினுக்கு ராசி இல்லை - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
15 Oct 2019 2:32 AM GMT

"முதல்வர் பதவியில் அமர ஸ்டாலினுக்கு ராசி இல்லை" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்

"மக்கள் ஆதரவு இல்லை - பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு சென்ற ஸ்டாலின்"

திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்
14 Oct 2019 12:40 PM GMT

திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக களைகாடிற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயகுமார் அப்பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில் தானே சாறு பிழிந்து குடித்தார்.

இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.
14 Oct 2019 12:20 PM GMT

இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.

2021 வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு 2 தொகுதி இடைத்தேர்தல் முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மக்கள் மன்றம் நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கருத்து
13 Oct 2019 9:08 AM GMT

"அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மக்கள் மன்றம் நிகழ்ச்சி" - பார்வையாளர்கள் கருத்து

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தால் தலைவரானவர் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்
13 Oct 2019 8:45 AM GMT

"விபத்தால் தலைவரானவர்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்

சசிகலா தயவால், விபத்தால், முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் விமர்சித்த நிலையில், கருணாநிதி தயவால், விபத்தால் திமுக தலைவரானவர் ஸ்டாலின் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர் - ஸ்டாலின் பிரசாரம்
9 Oct 2019 8:08 AM GMT

"ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர்" - ஸ்டாலின் பிரசாரம்

மொழி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே, தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டிமன்றத்தில் விவாதிக்க தயாரா? - ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்
4 Aug 2019 9:19 AM GMT

பட்டிமன்றத்தில் விவாதிக்க தயாரா? - ஸ்டாலினுக்கு ராஜேந்திர பாலாஜி சவால்

தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்று பட்டிமன்றத்தில் விவாதிக்க தயாரா என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்துள்ளார்.

திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து
24 July 2019 7:35 PM GMT

"திமுக தலைவராகும் தகுதி துரைமுருகனுக்கு உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து

திமுகவின் தலைவராக கூடிய தகுதி துரைமுருகனுக்கு உள்ளதாக அமைச்சர் செல்லூர்ராஜூ தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது - திமுக. எம்.பி. ஆ.ராசா
24 July 2019 6:38 PM GMT

"சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது" - திமுக. எம்.பி. ஆ.ராசா

திமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு

உதயநிதி நாங்குநேரி உள்பட எங்கு போட்டியிட்டாலும் காங். ஆதரவளிக்கும் - திருநாவுக்கரசர்
29 Jun 2019 12:32 PM GMT

உதயநிதி நாங்குநேரி உள்பட எங்கு போட்டியிட்டாலும் காங். ஆதரவளிக்கும் - திருநாவுக்கரசர்

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடவே அதிகம் வாய்ப்புள்ளது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.