"சுதந்திரம் பெற்றது முதல் பேருந்து வராத கிராமம் : 15 தேர்தல்களில் கிடைக்காத தீர்வு, தற்போது கிடைக்குமா?"

பள்ளிக்கு செல்ல தனியார் வேன் கட்டணம் ரூ. 700
x
தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து பிள்ளைகுளம் செல்லும் பாதையில், சுமார் 2.5 கிலோ மீ்ட்டர் வரை தான் நல்ல தார் சாலைகளை பார்க்க முடியும். பிறகு மெதுவாக மெதுவாக மோசமடையும் சாலைகள், கடைசியில் காணாமலே போகின்றன. கடந்த 60 வருடங்களாக ஊருக்கு பேருந்து வந்ததில்லை என்கின்றனர் கிராம மக்கள். 

Next Story

மேலும் செய்திகள்