"ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர்" - ஸ்டாலின் பிரசாரம்

மொழி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே, தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
x
மொழி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே, தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நொச்சிகுளம் பகுதியில்,காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து, அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்கள், விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைபடவில்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்