நீங்கள் தேடியது "ராதாமணி"

டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்
18 Oct 2019 1:02 PM GMT

டெங்குவை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன ? - பீலா ராஜேஷ் விளக்கம்

தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் குறித்து மூவர்குழு விசாரித்து வருவதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.

(15/10/2019) ஆயுத எழுத்து - எல்லை மீறுகிறதா இடைத்தேர்தல் பிரச்சாரம் ?
15 Oct 2019 5:30 PM GMT

(15/10/2019) ஆயுத எழுத்து - எல்லை மீறுகிறதா இடைத்தேர்தல் பிரச்சாரம் ?

சிறப்பு விருந்தினர்களாக : விஜயதரணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ // கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // ரமேஷ், பத்திரிகையாளர்

திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்
14 Oct 2019 12:40 PM GMT

திட்டங்கள் நல்ல முறையில் மக்களிடம் சென்றடைவதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை - அமைச்சர் ஜெயகுமார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக களைகாடிற்கு வருகை தந்த அமைச்சர் ஜெயகுமார் அப்பகுதியில் உள்ள கரும்பு சாறு கடையில் தானே சாறு பிழிந்து குடித்தார்.

இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.
14 Oct 2019 12:20 PM GMT

இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது - உதயநிதி, தி.மு.க.

2021 வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு 2 தொகுதி இடைத்தேர்தல் முன்னோட்டமாக வைத்துக்கொள்ளலாம் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மக்கள் மன்றம் நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கருத்து
13 Oct 2019 9:08 AM GMT

"அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது மக்கள் மன்றம் நிகழ்ச்சி" - பார்வையாளர்கள் கருத்து

யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மன்றம் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர் - ஸ்டாலின் பிரசாரம்
9 Oct 2019 8:08 AM GMT

"ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர்" - ஸ்டாலின் பிரசாரம்

மொழி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே, தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காங். வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு
6 Oct 2019 7:14 PM GMT

"காங். வேட்பாளர் 'டக் அவுட்' ஆகிவிடுவார்" - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலில் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...
17 Jun 2019 10:48 PM GMT

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...