" தி.மு.க தலைவர் ஸ்டாலின் திண்ணை பிரசாரம் : காங். வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு"

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் ஸ்டாலின்
x
நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் கிராமத்தில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், திண்ணை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அப்பகுதி பிரச்சினைகள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்து ஸ்டாலினிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பார்வையற்ற இளைஞர் ஒருவர், ஸ்டாலினை சந்தித்து அவரது கையால் பரிசு பெற்றத்தை நினைவுகூர்ந்தார். அதைதொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு பணி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த இளைஞர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்