நீங்கள் தேடியது "புகழேந்தி"

(21/10/2019) ஆயுத எழுத்து : ச‌சிகலா விவகாரம் : சட்டமும், அரசியலும்
21 Oct 2019 5:03 PM GMT

(21/10/2019) ஆயுத எழுத்து : ச‌சிகலா விவகாரம் : சட்டமும், அரசியலும்

சிறப்பு விருந்தினர்களாக : கண்ணதாசன், தி.மு.க // கணபதி, பத்திரிகையாளர் // குறளார் கோபிநாத், அ.தி.மு.க // சி.ஆர்.சரஸ்வதி, அ.ம.மு.க

(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!
16 Oct 2019 5:15 PM GMT

(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!

சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // ஜெய் ஆனந்த், அண்ணா திராவிடர் கழகம் // கோவை செல்வராஜ், அதிமுக // வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்

ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர் - ஸ்டாலின் பிரசாரம்
9 Oct 2019 8:08 AM GMT

"ஆட்சியை தக்கவைப்பதிலேயே முனைப்பு காட்டுகிறார் முதலமைச்சர்" - ஸ்டாலின் பிரசாரம்

மொழி உள்ளிட்ட தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசுக்கு ஆதரவாகவே, தமிழக அரசு செயல்பட்டு வருவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவினர் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் - கே.என்.நேரு
8 Oct 2019 9:46 AM GMT

திமுகவினர் வாக்குறுதியை நிறைவேற்றியவர்கள் - கே.என்.நேரு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு பிரசாரம் மேற்கொண்டார்.

காங். வேட்பாளர் டக் அவுட் ஆகிவிடுவார் - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு
6 Oct 2019 7:14 PM GMT

"காங். வேட்பாளர் 'டக் அவுட்' ஆகிவிடுவார்" - நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி இடைத்தேர்தலில் களத்தில் தீவிரமாக செயல்படும் அதிமுக வேட்பாளருக்கு, லைஃப் கிடைக்கும் என்பதால் காங்கிரஸ் வேட்பாளர் 'டக் அவுட்' ஆவது உறுதி என ஆமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்

எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க தினகரனே காரணம் - புகழேந்தி
6 Oct 2019 4:43 PM GMT

"எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க தினகரனே காரணம்" - புகழேந்தி

எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்க காரணமான, தினகரன் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.