(16/10/2019) ஆயுத எழுத்து - சசிகலாவை சுற்றும் அரசியல் சர்ச்சைகள்...!
சிறப்பு விருந்தினர்களாக : கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்.பி // ஜெய் ஆனந்த், அண்ணா திராவிடர் கழகம் // கோவை செல்வராஜ், அதிமுக // வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழ்நாடு முஸ்லீம் லீக்
* சசிகலா ஆதரவு அதிமுகவுக்கு - ராஜேந்திர பாலாஜி
* கட்சியிலும் ஆட்சியிலும் இடமில்லை - ஜெயகுமார்
* அதிமுகவை கைப்பற்றுவதே லட்சியம் - தினகரன்
* ஆட்சியை கலைத்து தேர்தலை சந்திக்க சவால்
Next Story