எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் சந்திப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை
இபிஎஸ் உடனான சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசிக்க உள்ளார்