"சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளது" - திமுக. எம்.பி. ஆ.ராசா

திமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு
x
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா என்ற பெயரில் ஒரு தனி நபர் மற்றும் சிறுபான்மையினர் குறி வைக்கப்படும் அபாயம் உள்ளதால், அதற்கு எதிராக குரல் கொடுத்து வெளிநடப்பு செய்ததாக திமுக எம்.பி.ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்