"முதல்வர் பதவியில் அமர ஸ்டாலினுக்கு ராசி இல்லை" - பன்னீர்செல்வம், துணை முதலமைச்சர்
"மக்கள் ஆதரவு இல்லை - பிரச்சாரத்தை நிறுத்தி விட்டு சென்ற ஸ்டாலின்"
ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என தீராத ஆசை என்றும்,ஆனால் அவருக்கு அந்த ராசி இல்லை என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்தார். மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என தெரிந்ததும், பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஸ்டாலின் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
Next Story