நீங்கள் தேடியது "dmk mla"

அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் - திமுக எம்.எல்.ஏ.அன்பழகன்
16 Dec 2019 1:59 PM GMT

"அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்" - திமுக எம்.எல்.ஏ.அன்பழகன்

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு பதிலடி கொடுத்த ​திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்றும் குறிப்பிட்டார்.

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி: அதிமுக அமைச்சர் - திமுக எம்.எல்.ஏ. மோதலும்.. விளக்கமும்...
15 Nov 2019 11:23 AM GMT

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி: அதிமுக அமைச்சர் - திமுக எம்.எல்.ஏ. மோதலும்.. விளக்கமும்...

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், திமுக எம்எல்ஏவுக்கும் அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவு தான் - திருநாவுக்கரசர்
18 Oct 2019 8:23 PM GMT

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவு தான் - திருநாவுக்கரசர்

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

ஆட்சியை கலைக்க திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் - அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை
19 Aug 2019 6:27 PM GMT

ஆட்சியை கலைக்க திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் - அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க, திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...
17 Jun 2019 10:48 PM GMT

விக்கிரவாண்டி தொகுதி காலி என அறிவிப்பு...

திமுக எம்எல்ஏ மறைவை தொடர்ந்து பேரவை செயலகம் நடவடிக்கை...

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - எம்.எல்.ஏ. சரவணன்
17 Jun 2019 9:45 AM GMT

குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - எம்.எல்.ஏ. சரவணன்

திருப்பரங்குன்றம் பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அத்தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்
14 Jun 2019 5:22 AM GMT

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்
14 Jun 2019 4:05 AM GMT

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி மரணம்.. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது

திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு
26 May 2019 5:42 PM GMT

திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், வரும் 28 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்
19 May 2019 10:11 AM GMT

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ரயிலில் தி.மு.க எம்.எல்.ஏ-விடம் கைவரிசை  - ரூ.1 லட்சம், செல்போன், நகை மாயம் எம்எல்ஏ சக்கரபாணி போலீஸில் புகார்
26 Feb 2019 10:48 AM GMT

ரயிலில் தி.மு.க எம்.எல்.ஏ-விடம் கைவரிசை - ரூ.1 லட்சம், செல்போன், நகை மாயம் எம்எல்ஏ சக்கரபாணி போலீஸில் புகார்

ரயிலில் பயணித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணியின் பையை மர்ம நபர் திருடியுள்ளார்

ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல்...
11 Feb 2019 7:40 AM GMT

ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல்...

சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஒரே மேடையில் திமுக மற்றும் பாஜகவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.