தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவு தான் - திருநாவுக்கரசர்

தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
x
தேர்தலில் பணப்பட்டுவாடா என்பது நிச்சயமாக ஜனநாயக சீரழிவுதான் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் நாட்கள் குறைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்