ஸ்டாலினுடன் ஒரே மேடையில் கமல்...
பதிவு : பிப்ரவரி 11, 2019, 01:10 PM
மாற்றம் : பிப்ரவரி 11, 2019, 03:45 PM
சென்னையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ இல்லத் திருமண விழாவில் ஒரே மேடையில் திமுக மற்றும் பாஜகவினருடன் கமல்ஹாசன் கலந்து கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் இல்ல திருமண விழா, சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருந்து வருவோர் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

"மணமில்லாத மலர்கள் பல உள்ளன"

இந்த விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், தனக்கே உரிய பாணியில் சிலோடையுடன் பேசினார். மணமில்லாத மலர்கள் இருப்பதாக கூறிய அவர், யாரை குறிப்பிடுகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2738 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3809 views

பிற செய்திகள்

"திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான்தான்" - ராமதாஸ்

"சமீபகாலமாக சமூக ஒன்றுமைக்கு எதிராக பேசி வருகிறார்"

0 views

தி.மு.க. எம்.பி.க்கள் 10 ஆண்டுகளாக செய்தது என்ன? - செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி

கரூர் மக்களவை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்பிக்கள், கடந்த 10 ஆண்டுகளாக என்ன திட்டங்களை கொண்டு வந்தார்கள் பட்டியலிட தயாரா?

4 views

"40 ஆண்டுகளாக அரசியல் செய்து வருகிறேன்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

"அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயலாற்றும்"

6 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் : வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

பிரதமர் மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்கு ஆறாயிரம் தருவேன் என்பது மோசடி வேலை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.

11 views

"ஒரே நாடு, ஒரே மொழி என பாஜக செயல்படுகிறது" - வைகோ

தமிழகத்தை அனைத்து துறைகளிலும் மத்திய அரசு வஞ்சித்து வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

28 views

"காந்தி - கோட்சே கொள்கைகளுக்கு இடையிலான போர்" - காங். வேட்பாளர் மாணிக் தாகூர்

வரும் நாடாளுமன்ற தேர்தல் காந்தி மற்றும் கோட்சேவின் கொள்கைகளுக்கு இடையிலான போர் என்று விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.