ஆட்சியை கலைக்க திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் - அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க, திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கலைக்க திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் - அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நம்பிக்கை
x
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கலைக்க, திமுக எம்.எல்.ஏக்கள் விரும்ப மாட்டார்கள் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில்  நடைபெற்ற அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், மு.க. ஸ்டாலின் சொன்னால் கூட, திமுக எம்எல்ஏக்கள் கேட்க மாட்டார்கள் என்றார். அந்த அளவிற்கு அதிமுகவினர், திமுக எம்எல்ஏக்களை, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்