திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு

சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், வரும் 28 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் 28ஆம் தேதி பதவியேற்பு
x
சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 13 தொகுதிகளில் வென்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், வரும் 28 ஆம் தேதி எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்க உள்ளனர். சட்டப்பேரவை தலைவர் தனபால் அறையில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அவர்கள் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்