அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
x
கருணாநிதியின் 97-ஆவது  பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திமுகவின் தேர்தல் வெற்றி விழாகூட்டமாக அமையக்கூடும்  என்றும் அக்கட்சி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார். அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்