நீங்கள் தேடியது "J Anbazhagan"

ஜெ.அன்பழகன் மறைவு : மலர் தூவி அஞ்சலி - நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்பு
11 Jun 2020 10:56 AM GMT

ஜெ.அன்பழகன் மறைவு : மலர் தூவி அஞ்சலி - நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்பு

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில், மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம் - தனியார் மருத்துவமனை அறிக்கை
8 Jun 2020 5:10 PM GMT

"ஜெ.அன்பழகனின் உடல்நிலை கவலைக்கிடம்" - தனியார் மருத்துவமனை அறிக்கை

திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக சென்னை தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்
6 Jun 2020 10:26 AM GMT

ஜெ.அன்பழகன் உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரிப்பு - மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர்
5 Jun 2020 10:07 AM GMT

ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரிப்பு - மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரித்தார்.

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்
19 May 2019 10:11 AM GMT

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் - ஜெ. அன்பழகன்

அதிமுக அரசை வீழ்த்த யார் ஆதரவு அளித்தாலும் திமுக வரவேற்கும் என திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சமூகம் முன்னேற பாடுபடும் இயக்கம் திமுக - கனிமொழி
30 Dec 2018 12:20 PM GMT

"சமூகம் முன்னேற பாடுபடும் இயக்கம் திமுக" - கனிமொழி

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் பேசிய கனிமொழி தமிழகத்தையும் சமூகத்தையும் மீட்டு எடுக்க வேண்டும் என கூறினார்.

ஆளும் கட்சியினர் தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை - திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்
7 Oct 2018 7:52 AM GMT

"ஆளும் கட்சியினர் தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை" - திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்

8 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாக கூறும் ஆளும் கட்சியினர், தங்கள் ஊழல் குறித்து பார்ப்பதில்லை என திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அழகிரிக்கு ஜெ.அன்பழகன் பதிலடி...
13 Aug 2018 9:30 AM GMT

அழகிரிக்கு ஜெ.அன்பழகன் பதிலடி...

கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி, அவர் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சனம்.

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
3 April 2018 7:52 AM GMT

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்