காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
காவிரி விவகாரத்தில் அதிமுகவின் உண்ணாவிரதம் கபட நாடகம் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
x
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மடிப்பாக்கத்தில்,  போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் மற்றும் கட்சியினரை ஸ்டாலின்  நேரில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி விவகாரத்தில், உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆளும் அதிமுக அரசு கபட நாடகம் ஆடுவதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்