நீங்கள் தேடியது "hunger strike"
25 Nov 2019 7:51 PM GMT
முழு அடைப்பு போராட்டம் வாபஸ் : அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு
புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
29 July 2019 11:44 AM GMT
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குதலை கண்டித்து காங்கிரசார் உண்ணாவிரதம்...
சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும், மத்திய அரசின் முடிவை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
2 Jun 2019 11:19 AM GMT
ராகுல் காந்தி காங். தலைவராக தொடர வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்
காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தொடர்ந்து பணியாற்ற வலியுறுத்தி கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
23 Feb 2019 6:37 PM GMT
"தனிமாநில அந்தஸ்து கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்" : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து கோரி, வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
5 Feb 2019 8:16 PM GMT
முடிவுக்கு வந்த அன்னா ஹசாரே போராட்டம்...
மகாராஷ்டிர பா.ஜ.க. முதலமைச்சர் உறுதியை ஏற்று வாபஸ் பெற்றார் அன்னா ஹசாரே.
4 Feb 2019 10:51 PM GMT
கஜா புயலில் அய்யனார் கோவில் சேதம் : அறநிலயத்துறையை கண்டித்து கிராமமக்கள் உண்ணாவிரதம்
தஞ்சாவூர் மாவட்டம் புக்கரம்பை கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில், கஜா புயலில் சேதமடைந்தது.
10 Jan 2019 11:22 AM GMT
புதிய தமிழகம் கட்சித் தலைவர் உண்ணாவிரதம் : 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
தேவந்திரகுல வேளாளர் பிரிவினரை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க மத்திய - மாநில அரசை வலியுறுத்தி கோவையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
29 Dec 2018 2:14 PM GMT
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் - சரத்குமார்
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆறாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று சந்தித்தார்.
29 Dec 2018 6:21 AM GMT
6-வது நாளாக தொடரும் ஆசிரியர் போராட்டம் - பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என கோரிக்கை
"மருத்துவமனையிலும் போதிய வசதிகள் இல்லை"
28 Dec 2018 7:42 AM GMT
துப்புரவு பணியாளர்களான ஆசிரியர்கள் - இடத்தை சுத்தம் செய்து நூதன போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Dec 2018 10:54 AM GMT
விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரதம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
18 Dec 2018 10:10 AM GMT
கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.