தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் - ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு

தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் - ரூ.100 கோடிக்கு மேல் இழப்பு
Published on

பீக் ஹவர் மின் கட்டண முறையை திரும்பப் பெறக் கோரி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஸ்டிரைக். தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம். மதுரையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த தொழில் நிறுவனத்தினர்.

X

Thanthi TV
www.thanthitv.com