நீங்கள் தேடியது "Stalin Press Meet"

திமுக வெளிநடப்பு ஏன்..?  - திமுக தலைவர் ஸ்டாலின்
17 Feb 2020 7:48 AM GMT

திமுக வெளிநடப்பு ஏன்..? - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன..

முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும் - மு.க.ஸ்டாலின்
29 Nov 2019 10:21 AM GMT

"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்

யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

அரசியல் கட்சியினர் பொறுப்போடு பேச வேண்டும் - தமிழிசை
4 May 2019 1:34 PM GMT

அரசியல் கட்சியினர் பொறுப்போடு பேச வேண்டும் - தமிழிசை

திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்

மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
5 March 2019 2:05 PM GMT

மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்
3 Dec 2018 1:47 PM GMT

மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - ஸ்டாலின்

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை அரசு கண்டுகொள்வதில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் - அழகிரி
5 July 2018 8:38 AM GMT

உண்மையான தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் - அழகிரி

திமுகவில் பலர் பதவிக்காக இருப்பதாகவும் அழகிரி விமர்சனம்

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்
24 Jun 2018 11:11 AM GMT

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டிய திமுகவினர் கைது செய்யப்பட்டதற்கு - ஜவாஹிருல்லா கண்டனம்

"ஆளுனர் ஆய்வுக்கு திமுகவினர் எதிர்ப்பு","கருப்புக்கொடி காட்டிய திமுகவினர் கைது"

திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே உள்ளனர் - அழகிரி
10 Jun 2018 9:32 AM GMT

திமுகவில் இருப்பவர்கள் பதவிக்காக மட்டுமே உள்ளனர் - அழகிரி

திமுகவில் தற்போது இருப்பவர்கள் எல்லாம் பதவிக்காக மட்டுமே உள்ளனர் என்றும், தேர்தல் வந்தால் எத்தனை பேர் இருப்பார்கள், எத்தனை பேர் போவார்கள் என்பது தெரியும் என்றும், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.

திருவாரூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதை கண்டு ரசித்த கருணாநிதி
2 Jun 2018 5:00 AM GMT

திருவாரூர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதை கண்டு ரசித்த கருணாநிதி

திருவாரூர் பொதுக்கூட்டத்தை கண்டு ரசித்த கருணாநிதி..

திமுக ஆட்சியில் தான் தொழிலாளர் தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது - ஸ்டாலின்
1 May 2018 4:35 AM GMT

திமுக ஆட்சியில் தான் தொழிலாளர் தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது - ஸ்டாலின்

திமுக ஆட்சியில் தான் தொழிலாளர் தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது - ஸ்டாலின்,தொழிலாளர்கள் விரோத ஆட்சிகளான மத்திய, மாநில ஆட்சியை அகற்ற சபதம் ஏற்க வேண்டும் - ஸ்டாலின்..

ஆயுத எழுத்து - 09.04.2018 - காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ?
10 April 2018 5:43 AM GMT

ஆயுத எழுத்து - 09.04.2018 - காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ?

ஆயுத எழுத்து - 09.04.2018 காவிரி வழக்கு : உத்தரவு யாருக்கு சாதகம் ? தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு.//வரைவு செயல்திட்டம் தாக்கல் செய்க - உச்சநீதிமன்றம்// மத்திய அரசு காலந்தாழ்த்தக்கூடாது - தமிழக அரசு//போராட்டக்களத்தில் திரைத்துறையின் தாக்கம் என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்- ஸ்டாலின்
10 April 2018 4:31 AM GMT

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும்"- ஸ்டாலின்

"காவிரிக்காக ஆயுள் கைதியாக சிறை செல்லவும் தயார் " - ஸ்டாலின்