திமுக வெளிநடப்பு ஏன்..? - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன..
x
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் திருப்தி அளிக்காததால் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்