"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்

யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
x
யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முறைப்படுத்தப்படாமல் தேர்தல் நடந்தாலும் அதனை திமுக எதிர்கொள்ளும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்