நீங்கள் தேடியது "Local Body Elections 2019"

காங்கிரஸ் கூட்டத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு : கே.எஸ். அழகிரி முன்னிலையில் நடந்ததால் பரபரப்பு
10 Dec 2019 10:55 AM GMT

காங்கிரஸ் கூட்டத்தில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு : கே.எஸ். அழகிரி முன்னிலையில் நடந்ததால் பரபரப்பு

திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில், தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில், நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

உள்ளாட்சி தேர்தல் : உச்ச நீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கிறேன் - ஸ்டாலின்
6 Dec 2019 9:23 AM GMT

உள்ளாட்சி தேர்தல் : "உச்ச நீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு தோல்வி பயம் - எடப்பாடி பழனிசாமி
6 Dec 2019 9:17 AM GMT

"திமுகவுக்கு தோல்வி பயம்" - எடப்பாடி பழனிசாமி

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தலை ஆணையம் நடத்தும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும் - மு.க.ஸ்டாலின்
29 Nov 2019 10:21 AM GMT

"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்

யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.