உள்ளாட்சி தேர்தல் : "உச்ச நீதிமன்ற தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்" - ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
உள்ளாட்சி தேர்தல் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுகவுக்கு கிடைத்த வெற்றி என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறுவரையறை கோரியே நீதிமன்றத்தை திமுக நாடியது என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்