நீங்கள் தேடியது "தேர்தல் ஆணையம்"
29 Nov 2019 3:51 PM IST
"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்
யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
29 Nov 2019 12:42 AM IST
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: ஊரக பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள்
தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் ஊரக பகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி கொள்ள அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
28 May 2019 7:59 AM IST
சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு ஏணி வாங்க முடியாதா? - சீமான் கேள்வி
3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
22 May 2019 4:59 PM IST
ஒப்புகை சீட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னர் ஒப்புகை சீட்டுகளை ஒப்பீட்டு பார்க்க வேண்டும் என்ற 22 எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
12 May 2019 2:27 PM IST
"மோசடிகளுக்கு தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது" - ஸ்டாலின்
ஆட்சியாளர்களின் முறைகேடுகளுக்கும் மோசடிகளுக்கும் தேர்தல் ஆணையம் பாதுகாவலர் ஆகிவிடக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 May 2019 10:28 AM IST
பாஜக - தமாகா இணைவு கற்பனையான கேள்வி - இல.கணேசன்
பாஜக, தமாகா இணையுமா என்ற கற்பனைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
7 May 2019 3:59 PM IST
பிரதமருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது - நாராயணசாமி
பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
29 April 2019 8:50 AM IST
4 தொகுதி இடைத்தேர்தல் - வேட்புமனு : இன்று கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் தீவிரம்
4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று, கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
15 April 2019 5:11 PM IST
மாயாவதி, யோகி ஆதித்யநாத்துக்கு தேர்தல் ஆணையம் தடை
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு பிரசார பரப்புரை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
7 April 2019 2:30 PM IST
"பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு வருத்தம்" - கே.எஸ். அழகிரி
விருதுநகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் காலி நாற்காலிகளை படமெடுத்ததாக கூறி பத்திரிகையாளரை சிலர் தாக்கிய சம்பவத்திற்கு கே.எஸ். அழகிரி வருத்தம் தெரிவித்தார்.
29 March 2019 2:28 PM IST
பரிசுகள் வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் - வைகை செல்வன்
பரிசுகளை வாங்கி பழகியவர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.


