சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு ஏணி வாங்க முடியாதா? - சீமான் கேள்வி

3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
x
3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசன் தங்கள் வாக்குகளை பிரிக்க வில்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்