நீங்கள் தேடியது "Patel Statue"

சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு  ஏணி வாங்க முடியாதா? - சீமான் கேள்வி
28 May 2019 7:59 AM IST

சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு ஏணி வாங்க முடியாதா? - சீமான் கேள்வி

3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சிலைக்கு செலவு செய்யும் பிரதமர் கஜா பாதிப்புக்கு செலவு செய்ய தயங்குவதா? - திருநாவுக்கரசர்
17 Dec 2018 7:45 PM IST

"சிலைக்கு செலவு செய்யும் பிரதமர் கஜா பாதிப்புக்கு செலவு செய்ய தயங்குவதா? "- திருநாவுக்கரசர்

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, கஜா புயால் பாதிப்புகளுக்கு ஏன் செலவு செய்ய தயங்குகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.

படேல் சிலையை பார்வையிட்ட குடியரசு தலைவர்
15 Dec 2018 5:57 PM IST

படேல் சிலையை பார்வையிட்ட குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர், குஜராத்தில் உள்ள வல்லபாய் படேல் சிலையை பார்வையிட்டனர்.

படேல் சிலை - கனிமொழி, ஹெச்.ராஜா கருத்து மோதல்
3 Dec 2018 11:22 AM IST

படேல் சிலை - கனிமொழி, ஹெச்.ராஜா கருத்து மோதல்

அண்மையில் திறக்கப்பட்ட் படேல் சிலை குறித்து, திமுக எம்.பி கனிமொழிக்கும், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கும் இடையே கருத்து மோதல் வெடித்துள்ளது.

ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம் - பிரதமர் நரேந்திர மோடி
31 Oct 2018 1:51 PM IST

"ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம்" - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் எனவும் அவர் எடுத்த முயற்சிகளே இன்றைய ஒன்றுபட்ட இந்தியாவுக்கு காரணம் எனவும் பாராட்டினார்.

ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம் - பிரதமர் நரேந்திர மோடி
31 Oct 2018 12:47 PM IST

ஒருங்கிணைந்த இந்தியாவுக்கு படேலின் முயற்சியே காரணம் - பிரதமர் நரேந்திர மோடி

இந்தியாவை ஒரே தேசமாக ஒருங்கிணைத்தவர், சர்தார் வல்லபாய் படேல் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்