"சிலைக்கு செலவு செய்யும் பிரதமர் கஜா பாதிப்புக்கு செலவு செய்ய தயங்குவதா? "- திருநாவுக்கரசர்

சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, கஜா புயால் பாதிப்புகளுக்கு ஏன் செலவு செய்ய தயங்குகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.
x
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யும் பிரதமர் நரேந்திரமோடி, கஜா புயால் பாதிப்புகளுக்கு ஏன் செலவு செய்ய தயங்குகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாக குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்