நீங்கள் தேடியது "Kamal Vote Percentage"

சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு  ஏணி வாங்க முடியாதா? - சீமான் கேள்வி
28 May 2019 2:29 AM GMT

சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு ஏணி வாங்க முடியாதா? - சீமான் கேள்வி

3 ஆயிரம் கோடி ரூபாயில் சிலை வைக்க முடிந்த மோடி அரசுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு ஏணி வாங்க முடியவில்லையா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.