நீங்கள் தேடியது "MK Stalin Press Meet"
8 Aug 2020 9:49 PM IST
(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்?
(08/08/2020) ஆயுத எழுத்து - ஆட்சிக் கட்டிலில் அடுத்து யார்? - சிறப்பு விருந்தினர்களாக : புகழேந்தி, அதிமுக // அய்யநாதன், மூத்த பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர்
29 Nov 2019 3:51 PM IST
"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்
யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
27 Sept 2019 1:52 PM IST
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் - ஸ்டாலின்
இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து தொடங்குகிறது என்ற வரலாற்று அறிஞர்களின் கூற்றை கீழடி ஆய்வு உறுதி செய்திருப்பதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
11 April 2019 12:43 PM IST
எந்த சூழ்நிலையிலும் புதுச்சேரிக்கு ஆதரவாக இருப்போம் - திமுக தலைவர் ஸ்டாலின்
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து, தட்டாஞ்சாவடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
25 Feb 2019 4:06 PM IST
"பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" - ஸ்டாலின்
நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
25 Feb 2019 4:00 PM IST
"தேமுதிக வந்தால் சந்தோஷம்- வராவிட்டால் கவலையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாகவும், இதில் தேமுதிக வந்தால் சந்தோஷம் என்றும், வரவில்லை என்றால் கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
22 Nov 2018 2:48 PM IST
"கஜா புயல் விவகாரத்தில் தி.மு.க. அரசியல் செய்யவில்லை" - ஸ்டாலின்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 100 லாரிகளில் தி.மு.க. சார்பில் நிவாரணப் பொருட்களை திருச்சியில் இருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டது.
24 Sept 2018 10:39 PM IST
"பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது" - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி
தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
24 Jun 2018 11:52 AM IST
ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்கு
சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுகவினர் 1,116 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
20 Jun 2018 3:11 PM IST
எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது
20 Jun 2018 10:41 AM IST
ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து
திமுக தலைவர் கருணாநிதி, தமது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்நாளை முன்னிட்டு சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
13 Jun 2018 4:47 PM IST
இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி
இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி





