ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி, தமது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்நாளை முன்னிட்டு சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து
x
ராஜாத்தி அம்மாள் பிறந்தநாள் - திமுக தலைவர் கருணாநிதி நேரில் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதி, தமது துணைவியார் ராஜாத்தி அம்மாள் பிறந்நாளை முன்னிட்டு சிஐடி காலனி இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். உடல் நிலை முன்னேற்றம் அடைந்த வரும் நிலையில்  முரசொலி அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்று வருகிறார்.  . இந்நிலையில் நேற்று இரவு சிஐடி காலனி இல்லத்திற்கு சென்ற அவர், ராஜாத்திஅம்மாளுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அங்கு ஒரு மணிநேரம் இருந்த கருணாநிதி இரவு 9 மணி அளவில் கோபாலபுரம் திரும்பினார்.  Next Story

மேலும் செய்திகள்