நீங்கள் தேடியது "Anna Arivalayam"

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை
13 Aug 2021 5:18 PM GMT

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை

அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து
3 Jun 2020 3:46 AM GMT

அரசியல் உலகம் கருணாநிதியைக் கொண்டாட வேண்டும் - கவிஞர் வைரமுத்து

50 ஆண்டுகள் ஒரு இயக்கத்தின் உயரம் குறையவிடாமல் கட்டிகாத்த, கருணாநிதியை, இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்விடுத்துள்ளார்.

9-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
5 March 2020 8:10 PM GMT

9-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இந்தி வளர்ச்சித்துறை அமைச்சரா மாஃபா பாண்டியராஜன்? - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி
25 Jan 2020 9:13 PM GMT

"இந்தி வளர்ச்சித்துறை அமைச்சரா மாஃபா பாண்டியராஜன்?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்தி வளர்ச்சி துறை அமைச்சராக செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவதே  முதல் வேலை - திமுக தலைவர் ஸ்டாலின்
25 Jan 2020 7:40 PM GMT

"எடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவதே முதல் வேலை" - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஊழல் செய்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்க கூடாது - ஸ்டாலின்
24 Jan 2020 9:04 AM GMT

"தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை அனுமதிக்க கூடாது" - ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டம் உள்பட மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த தி.மு.க தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு
18 Dec 2019 7:27 AM GMT

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் - கே.எஸ்.அழகிரி, வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, திமுக சார்பில் அனைத்துக்கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் : பதற்றமான அண்ணா அறிவாலயம்
29 Nov 2019 2:55 AM GMT

வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் : பதற்றமான அண்ணா அறிவாலயம்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாயத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் - மு.க ஸ்டாலின்
3 Nov 2019 7:43 AM GMT

"வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்" - மு.க ஸ்டாலின்

வைதீக முறைப்படி நடக்கும் திருமணத்தை குறைசொல்ல வேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்
4 Sep 2019 11:32 AM GMT

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்தார்களா...? எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம்

தி.மு.க எம்.பிக்கள் குழுவாக பிரிந்து செயல்படுவதாக வெளிவரும் தகவல்கள் பொய் என அக்கட்சியின் தென்சென்னை தொகுதி எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

வரும் 21ஆம் தேதி தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் - க.அன்பழகன்
17 Aug 2019 9:41 PM GMT

வரும் 21ஆம் தேதி தி.மு.க எம்.பி.க்கள் கூட்டம் - க.அன்பழகன்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.