9-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார்.
9-ம் தேதி திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளதாக அக்கட்சியின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி அறிவித்துள்ளார். திங்கட்கிழமை காலை 10 மணிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சிஏஏ, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்