"எடப்பாடி பழனிசாமியை சிறைக்கு அனுப்புவதே முதல் வேலை" - திமுக தலைவர் ஸ்டாலின்

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஊழல் செய்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
x
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஊழல் செய்த முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என ஸ்டாலின் எச்சரித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் வளர்க்க அதிமுக முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஹட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் வருகின்ற 28 ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும் ஸ்டாலின் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்