சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் ஆலோசனை  

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் மற்றும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி  வரை நடைபெறவுள்ள நிலையில்,  திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில்  நடைபெற்றது. அப்போது சட்ட மன்ற கூட்டத்தொடரின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளை பேசுவது குறித்தும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு பதில் அளிப்பது குறித்தும்  முதலமைச்சர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்