"பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
x
நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்