நீங்கள் தேடியது "DMK Alliance DMDMK"

பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் - ஸ்டாலின்
25 Feb 2019 10:36 AM GMT

"பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேமுதிக வந்தால் சந்தோஷம்- வராவிட்டால் கவலையில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
25 Feb 2019 10:30 AM GMT

"தேமுதிக வந்தால் சந்தோஷம்- வராவிட்டால் கவலையில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்

கூட்டணிக்கான கதவு திறந்து இருப்பதாகவும், இதில் தேமுதிக வந்தால் சந்தோஷம் என்றும், வரவில்லை என்றால் கவலையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.