நீங்கள் தேடியது "Salem Press Meet"

பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் - ஸ்டாலின்
25 Feb 2019 10:36 AM GMT

"பொதுத்தேர்தலே வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்" - ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலோடு இடைத்தேர்தல் மட்டுமல்ல, சட்டப்பேரவை பொதுத்தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.