நீங்கள் தேடியது "Karnataka Election"

கர்நாடகாவில் இன்று15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - காலை 7 மணிக்கு துவங்கியது வாக்குப்பதிவு
5 Dec 2019 12:37 PM GMT

கர்நாடகாவில் இன்று15 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் - காலை 7 மணிக்கு துவங்கியது வாக்குப்பதிவு

கர்நாடகாவில் இன்று 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது.

மோடி அலை உள்ளது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்த முயற்சி - குமாரசாமி
20 May 2019 1:04 PM GMT

மோடி அலை உள்ளது போல ஒரு மாயத் தோற்றம் ஏற்படுத்த முயற்சி - குமாரசாமி

பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது போல மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்

கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது  -  ப.சிதம்பரம்
7 Nov 2018 1:33 AM GMT

"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது" - ப.சிதம்பரம்

கூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
3 Nov 2018 7:30 AM GMT

கர்நாடகாவில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு

கர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி
24 Sep 2018 5:09 PM GMT

"பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது" - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி

தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை
3 Sep 2018 2:51 PM GMT

கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.

இன்னும் எத்தனை காலம் பதவியில் நீடிப்பேன் என்று தெரியாது - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி
26 Aug 2018 1:16 PM GMT

"இன்னும் எத்தனை காலம் பதவியில் நீடிப்பேன் என்று தெரியாது" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி

இன்னும் எத்தனை காலம் பதவியில் நீடிப்பேன் என்று தெரியாது என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு
20 Jun 2018 9:41 AM GMT

எஸ்.வி.சேகருக்கு ஜாமின் - ஜூலை 18ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்.வி. சேகருக்கு, ஜாமின் வழங்கப்பட்டுள்ளது

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்
18 Jun 2018 7:16 AM GMT

லாரிகள் வேலை நிறுத்தம் எதிரொலி - காய்கறிகளின் விலை மேலும் உயரக் கூடும்

வரத்து குறைவால் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ள நிலையில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்ததால் மேலும் உயரக் கூடும் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி
13 Jun 2018 11:17 AM GMT

இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி

இதுவரை எஸ்.வி.சேகரை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? - முக ஸ்டாலின் கேள்வி

மக்கள் மன்றம் - 20.05.2018
21 May 2018 7:03 AM GMT

மக்கள் மன்றம் - 20.05.2018

மக்கள் மன்றம் - 20.05.2018 தமிழகத்துக்கு மத்திய அரசு செய்வது நியாயமே... துரோகமே.