• கர்நாடகாவில் கவனம் பெறும் தமிழர்கள் வாக்கு
• 23 தொகுதிகளில் பரவி கிடக்கும் குறிப்பிடத்தக்க வாக்கு
• கடந்த முறை 16 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது
• கோலார் தங்க வயலில் வெற்றியை நிர்ணயம் செய்கிறார்கள்
• காந்திநகர் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் தமிழர்கள்