#Breaking|| கர்நாடக தேர்தல்.. காங்கிரசுக்காக களத்தில் இறங்கும் திமுக

x

"கர்நாடகா தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்"

- கர்நாடக மாநில திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள்


Next Story

மேலும் செய்திகள்