கர்நாடக தேர்தல் களத்தில் தமிழர்கள் படை - பெங்களூரில் இன்று அண்ணாமலை பிரசாரம்

x

கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் களம் இறங்கி உள்ளனர். பாஜக சார்பில் தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரைத் தொடர்ந்து, மற்றொரு முக்கிய தலைவரான கரு. நாகராஜன், தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகரில் வீடு வீடாகச் சென்று பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்று, அண்ணாமலை இன்று வாக்கு சேகரிக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்