ஜெ.அன்பழகன் உடல்நலம் குறித்து விசாரிப்பு - மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார் அமைச்சர்

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரித்தார்.
x
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெ.அன்பழகன் பூரண நலம் பெறுவதே தங்களது விருப்பம் என தெரிவித்தார். 

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என மருத்துவர் முகமது ரீலா கேட்டுக்கொண்டுள்ளார். எம்.எல்.ஏ உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்