நீங்கள் தேடியது "devotional"

சகல பிணிகள் போக்கும் சமயபுரம் கோயில்... நேர்த்திக்கடன் செலுத்த அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
5 Aug 2022 2:27 AM GMT

சகல பிணிகள் போக்கும் சமயபுரம் கோயில்... நேர்த்திக்கடன் செலுத்த அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

ஆடி வெள்ளியை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர்..

அர்ஜீனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு  -  காண குவிந்த பக்தர்கள்
6 Jun 2022 7:24 PM GMT

அர்ஜீனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு - காண குவிந்த பக்தர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பக்திப் பரவசத்தில் சுட்டிப்பையன்... முருகனே அமர்ந்திருப்பதைப் போல் தோரணை !
13 May 2021 7:09 AM GMT

பக்திப் பரவசத்தில் சுட்டிப்பையன்... முருகனே அமர்ந்திருப்பதைப் போல் தோரணை !

சுட்டிப் பையன் ஒருவன் பக்திப் பாடலை ரசிக்கும் காட்சிகள்தான் இணையத்தில் இப்போது வைரல்

ஊரடங்கால் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா - மக்கள் வராததால் வெறிச்சோடிய காவிரிக்கரை
2 Aug 2020 6:06 AM GMT

ஊரடங்கால் களையிழந்த ஆடிப் பெருக்கு விழா - மக்கள் வராததால் வெறிச்சோடிய காவிரிக்கரை

கொரோனா ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா, களையிழந்துள்ளது.

காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்
2 Aug 2020 3:56 AM GMT

காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு - ஊரடங்கு உத்தரவையும் மீறி கூடிய பொதுமக்கள்

கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.

ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
9 March 2020 8:19 PM GMT

ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா: ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பாதுகாப்பு வசதிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை
14 Nov 2019 2:11 PM GMT

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பாதுகாப்பு வசதிகள் குறித்து அமைச்சர் ஆலோசனை

கார்த்திகை தீப திருவிழாவின் பரணி தீபம் மற்றும் மகா தீபத்தின் போது மலையின் மீது ஏற இரண்டாயிரத்து 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27  கோடி
17 Oct 2019 9:05 PM GMT

சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் வருவாய் ரூ1.27 கோடி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அக்டோபர் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சம் ரூபாய் கிடைத்தது.

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி - பக்தர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சி
6 Oct 2019 6:48 PM GMT

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: "சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி" - பக்தர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளன்று இரவு மலையப்பசாமி சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

விநாயகர் சதுர்த்தி 2019 : பிள்ளையார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்
2 Sep 2019 5:02 AM GMT

விநாயகர் சதுர்த்தி 2019 : பிள்ளையார்பட்டியில் சிறப்பு அலங்காரத்தில் கற்பக விநாயகர்

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வழிபாடு செய்து வருகின்றனர்.

ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலில் தமிழில் வழிபாடு
1 Sep 2019 12:55 PM GMT

ராஜேந்திர சோழன் கட்டிய கோயிலில் தமிழில் வழிபாடு

அரியலூர் அருகே ராஜேந்தி சோழன் கட்டிய ரணசிங்க ஈஸ்வரம் கோயிலில் தேவார, திருவாசகப் பாடல்களுடன் குடமுழுக்கு விழா களைகட்டியது.

பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
27 Aug 2019 3:37 AM GMT

பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்

கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.