அர்ஜீனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு - காண குவிந்த பக்தர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
x

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அனந்தலை கிராமத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில், அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, பாசுபதம் வேண்டி அர்ஜுனன் வேடமணிந்த ஒருவர், ஒற்றைக்காலில் பனைமரத்தில் நின்றவாறு தவம் செய்ததோடு, பக்தர்களுக்கு வில்வ இலை, எலுமிச்சை பழங்களை வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்