நீங்கள் தேடியது "Congress leader"

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தவர் மோடி - ப.சிதம்பரம்
31 March 2019 3:59 PM GMT

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்தவர் மோடி - ப.சிதம்பரம்

நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை அளித்தவர் பிரதமர் நரேந்திர மோடி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரித்த திருநாவுக்கரசர் - தேர்தல் அலுவலர்கள் படம்பிடித்ததால் பரபரப்பு
29 March 2019 11:56 AM GMT

பள்ளிவாசலுக்குள் சென்று வாக்கு சேகரித்த திருநாவுக்கரசர் - தேர்தல் அலுவலர்கள் படம்பிடித்ததால் பரபரப்பு

திருநாவுக்கரசர் புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் வாக்கு சேகரிக்க வந்தார்

தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வராத கூட்டணி தி.மு.க. கூட்டணி - பன்னீர்செல்வம்
29 March 2019 7:53 AM GMT

"தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வராத கூட்டணி தி.மு.க. கூட்டணி" - பன்னீர்செல்வம்

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.

ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார் - முதலமைச்சர் பழனிசாமி
29 March 2019 7:15 AM GMT

"ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார்" - முதலமைச்சர் பழனிசாமி

வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசியல் நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் : தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை
25 March 2019 11:55 AM GMT

காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி கூட்டம் : தேர்தல் அறிக்கையை இறுதி செய்வது குறித்து ஆலோசனை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் காரிய கமிட்டிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
24 March 2019 2:18 AM GMT

38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு

விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு
21 Feb 2019 8:04 AM GMT

விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

நாட்டை விட தாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது - ராகுல்காந்தி
7 Feb 2019 11:57 AM GMT

நாட்டை விட தாங்கள் பெரியவர்கள் என பா.ஜ.க. நினைக்கிறது - ராகுல்காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு தேசிய கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது.

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உழைக்கும் - வைகோ
1 Jan 2019 9:31 AM GMT

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உழைக்கும் - வைகோ

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு மதிமுக உழைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்
18 Dec 2018 3:56 AM GMT

பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்

3 மாநில தேர்தல் முடிவுகளை போல நாடு முழுவதும் ஏற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்
12 Dec 2018 3:17 AM GMT

தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைக்கிறது - ப.சிதம்பரம்

மக்களின் மனநிலையைப் பற்றி துளியும் கவலைப்படாமல், தங்களுக்கு என்ன விருப்பமோ அதை மட்டுமே செய்வோம் என மோடி தலைமையிலான அரசு நினைப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி
16 Nov 2018 11:54 AM GMT

நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்.தலைவராக வரமுடியுமா? - பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர முடியுமா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.