விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.
x
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பரபரப்புக்கு இடையே, தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் அரைமணி நேரம் நீடித்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், விஜயகாந்த்தின் உடல் நலம் குறித்து விசாரித்ததோடு, அரசியல் குறித்து பேசியதாகவும் தெரிவித்தார். 

விஜயகாந்துடன்  திருநாவுக்கரசர் சந்திப்பு - சுமந்த் சி ராமன் கருத்து 

விஜயகாந்துடன்  திருநாவுக்கரசர் சந்திப்பு - மூத்த பத்திரிகையாளர் ஷியாம் கருத்து 

விஜயகாந்துடன்  திருநாவுக்கரசர் சந்திப்பு - மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கருத்து 


விஜயகாந்துடன்  திருநாவுக்கரசர் சந்திப்பு - மூத்த பத்திரிகையாளர் மாலன் கருத்து 

Next Story

மேலும் செய்திகள்