38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மல்லிகார்ஜூனா கார்கே, வீரப்ப மொய்லி, திக்விஜய்சிங் பெயர்கள் அறிவிப்பு
38 தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மாநிலங்களில் உள்ள 38 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.இதில், கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனாவும் கார்கே,சிக்பல்லாப்பூர் தொகுதியில் வீரப்ப மொய்லியும்  போட்டியிடுகின்றனர்.மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொகுதியில் திக் விஜய் சிங்கும், மண்டாசவூர் தொகுதியில் மீனாட்சி நடராஜனும், நன்டட் தொகுதியில் மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான்,உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத், நைனிடால் உத்தம்சிங்நகர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்